andhra-pradesh ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி மிதுன் ரெட்டி கைது! நமது நிருபர் ஜூலை 20, 2025 மதுபான ஊழல் வழக்கில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி. மிதுன் ரெட்டியை சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.